Posts

Showing posts from November, 2022

மார்க்சிய தத்துவமும் பயர்பாக்கும்

  மார்க்ஸ் ஒரு புதிய தத்துவஞான நூலுக்கான அவர்களுடைய திட்டம் பயர்பாக்ஸ் பற்றிய கருத்துரை நூலுக்கான குறிப்புகளில் பிரதிபலிக்கின்றன . மார்க்ஸ் இறுதியாக  மனிதகுல வரலாற்றை பற்றி அவருடைய அடிப்படையிலேயே புதிய ஒரு கருத்தோட்டத்தை வளர்ப்பதற்காக அது அப்போது மிகவும் பொதுவான விவரங்களை கொண்டதாக இருந்த போதிலும் அவருடைய கருத்துகள் பயன்பாட்டில் கருத்தோட்டங்கள் இணக்கமாக இல்லை என்பது மட்டுமல்ல அவர்களுக்கு நேர் எதிராகவும் இருந்தது என்பதை உணர்ந்தார் அத்துடன் அவருடைய கம்யூனிசத்திற்கும் பியர்பாக்கின்  வெளிவேடமான கம்யூனிசத்திற்கும் இடையிலான வேறுபாட்டை பிரித்துக் காட்ட வேண்டிய அவசியமும் இருந்தது. பியர் பாக் தான் கம்யூனிஸ்ட் பற்றுறுதி கொண்டவர் என கூறிக் கொண்டார். அவர் தன்னை "பியர்க்பர்க்கின்" கம்யூனிஸ்டு துறவி என்று அழைத்துக்கொண்டார் . இந்நிலையில் மெய்யான புரட்சிகரமான கம்யூனிஸ்ட் தத்துவத்திற்க்கும்  ஒரு போலியான கம்யூனிஸ்ட் கருதோட்டங்களுக்கும் இடையில் உள்ள அடிப்படையான வேறுபாடுகளை தெளிவாக சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பயர்பாக்கின்  பொருள்முதல் வாதத்தின் உறுதியற்ற நிலையை பற்றிய...

21ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவம்

  மூலதனம் பிரம்மாண்டமாக வளர்ந்து இருந்த போதிலும் முதலாளித்துவும் சீரழிந்து கொண்டிருக்கிறது. நிஜங்களையும் நிஜ பிம்பங்களையும் மாய பிம்பங்களையும் உள்ளடக்கிய பௌதிக இயக்கமாகத்தான் மானுட சமுதாய இயக்கம் இருக்கிறது . மானிட சமுதாயத்தின் நிஜ இயக்கம்  உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் மறு உற்பத்தியும்தான் இதுவே இருவகைப்பட்ட தன்மை கொண்டது ஒன்று  வாழ்க்கைக்கு வேண்டிய பிழைப்பு சாதனங்களை உற்பத்தி செய்வது = அதாவது உணவு உடை வீடு ஆகியவற்றையும் அவற்றுக்குத் தேவையான கருவிகளை உற்பத்தி செய்வது இன்னொன்று மனிதர்களையே உற்பத்தி செய்வது. மனிதர்களை உற்பத்தி செய்யும் இயக்கம் குடும்ப அமைப்பு முறையாகவும் பிழைப்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் இயக்கம் உற்பத்தி  முறையாகவும் இருக்கிறது = இரண்டு இயக்கங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த இயக்கங்கள் ஆகும் இந்த இரண்டு இயக்கங்களின் வளர்ச்சி தான் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சியாக இருக்கிறது. இந்த  இயக்கங்களில் ஏற்படும் வளர்ச்சிகளின் அடிப்படையில் சமுதாயத்தின் வரலாற்றுக் கட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன இரண்டு இயக்கங்களையும் உற்பத்தி மற்றும் நுகர்...